கிளி வந்து கொத்திய கொய்யா
கிளி வந்து கொத்தாத கொய்யா அநேகமாஹ கண்ணதாசன் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்
காலை நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன்
இரண்டு கிளிகள் பறந்து வந்தன .பக்கத்திலே இருக்கிற காலி மனையில் உள்ள கொய்யா மரத்தில் அமர்ந்தன
அப்போதுதான் எனக்கு அது உறைத்தது .
கிளிகளை நாம் இப்படி சுதந்திர மாஹ பார்த்ததில்லை அல்லவா
கிளி ஜோசியக்காரன் பெட்டியில் !
மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்கு நடுவே !
இரண்டும் கீச் கீச் என்று கத்திக் கொண்டு வேறு வேறு கிளைகளில் அமர்ந்தன .
அப்போதுதான் அது நிகழ்ந்தது !
அந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு கொய்யாக் கனிகளை கொத்தித் தின்ன ஆரம்பித்தன .
ஒரு கிளி ரொம்பவும் லாவகமாக கொத்தியது..
அப்போது நான் செய்த கலாட்டாவில் அக்கம் பக்கமெல்லாம் வந்து பார்த்தார்கள்.
கொத்தி கொத்தி கிட்டத்தட்ட ஒரு ஐஸ் கிரீம் கப் அளவுக்கு செய்து விட்டது.
மேல் கிளையில் அமர்ந்து கொண்டு தொங்குகின்ற அந்த கொய்யாவின் உள்ளே அது கொத்தி சாப்பிட்ட அழகே அழகு.
இன்றைக்கு நினைத்தாலும் படமாய் விரிகிறது.