படித்தது
சென்னையில் நந்தனம் பகுதியல் குடும்ப நண்பர்கள் இருந்தார்கள். போக்குவரத்து உண்டு. இது என்ன பெயர் என்று யோசித்தது உண்டு.இப்படி ஒரு நந்தன ஆண்டில் உருவாக்கப்பட்ட பகுதியாம் .கோவையிலும் நிறைய இடங்களுக்கு சரித்திர பின்னணி உண்டு. அழகிய கோவையை வைத்து ஒரு பீரியட் நாவல் எழுத ஆசை. பார்க்கலாம்
அழகிய ஒரு குறுந்தொகை பாடல் படித்தேன். நாளைக்கு அதை பற்றி ....!
பகிர்வது
இன்றைக்கு கிருஷ்ணமுர்த்தி என்னிடம் பேசினார்.என்னுடைய உயிரஅகத்தே ஒளியாகி நாவல் மிகவும் பிடித்ததாம்.
எந்த கிருஷ்ணமூர்த்தி தெரியுமா? அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த மனிதர் அவரைபற்றி நாளைக்கு . விஷயம் வேறொன்றும் இல்லை . மின்சாரம் எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம்.
கவிதை
எனது கவிதைகளை
வாசித்து காதலிக்கிற
அவலழகிய கவிதைய
காதலித்து வாசிக்க
காத்திருக்கிறேன்
எனது கதாநாயகன் சிவநாதன் உருகி சொன்ன கவிதை

1 comment:
அன்புள்ள ஜெய் சக்தி அவர்களே,
உங்கள் கதைகளை மிக்க ஆவலுடன் படிப்பேன். ஆனால் நான் வசிக்கும் Philadelphia-ல் தமிழ் புத்தகங்கள் கிடைக்காது. University of Pennsylvania, Tamil Depart-ல் இலக்கிய புத்தகங்களும், பழைய பெரும் ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் தற்போது, சோ, இந்துமதி, சுஜாதா ஆகியோர் எழுதிய சில புத்தகங்களை வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் எழுதிய "கனிந்த மன தீபங்கள்" அருமையோ அருமை. சிவனாதனையும், குந்தவியையும் மறக்கவே முடியாது. அப்படி இன்னுமொரு படைப்பை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தியா வரும்போதுதான் வாங்குவது அல்லது லேண்டிங் லைப்ரரியில் படிப்பது.
Congratulations on t he birth of your grandchild.
எனக்கும் இரண்டு வயதில் ஒரு பேத்தி இருக்கிறாள். Zoe (Life in Greek language.
குழந்தை இன்பம் சொல்லி முடியாது.
உங்கள் "Koimbatore to Bangalore" trips are very necessary for both you and your grandchild. All the best.
க.ம.தீ. போல இன்னுமொரு கருத்தாழம் மிக்க நிறைய Quotes உடன் கொடுங்களேன். ப்ளீஸ்.ப்ளீஸ்.
உங்கள் படைப்புகளை நான் மிகவும் ஆர்வமாக ரசித்துப் படிப்பேன்.
மீண்டும் சிந்திப்போம் இங்கு.
Prana (nick name)
Philadelphia.
Post a Comment